எட்டாவது மாதம் ஆகஸ்ட் என்று பெயர் வரக் காரணம்
உங்களுக்கு காலண்டரின் வரலாறு தெரியுமா?
எட்டாவது மாதம் ஆகஸ்ட் என்று பெயர் வரக் காரணம்
ஆகஸ்ட் மாதம் புராதன ரோமக்காலண்டரில் ஆறாவது மாதமாகக் கருதப்பட்டது. ஆறாவது எனப் பொருள்படும் ‘ஸெக்டிலஸ்’ எனும் இலத்தீன் சொல்லே துவக்ககால ரோமக் காலண்டரில் இம்மாதத் தின் பெயராகப் பயன்படுத்தப்பட்டிருந்தது. பிற்பாடு கி.மு எட்டாம் நூற்றாண்டில் அலெக்ஸாண்ட்ரியா நகரை வென்ற அகஸ்டஸ் சக்ரவர்த்தியின் சிறப்பை வெளிப்படுத்தும் விதத்தில் இம்மாதத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டது.
Comments
Post a Comment