ஒன்பதாவது மாதம் செப்டம்பர் என்று பெயர் வரக் காரணம்
உங்களுக்கு காலண்டரின் வரலாறு தெரியுமா?
ஒன்பதாவது மாதம் செப்டம்பர் என்று பெயர் வரக் காரணம்
இலத்தீன் மொழியில் ‘ஏழு ‘ எனப்பொருள் வரும் “செப்டம்” என்ற சொல்லே புராதன ரோமர்களின் காலண்டரில் ஏழாவது மாதத்திற்கு வழங்கப்பட்டது. அதையொட்டி கிரி கோரியக் காலண்டரும் அப்பெயரைப் பின்பற்றியது.
Comments
Post a Comment